என் தோழி சுபாஷீனி இந்திய கணிதவியல் ஆய்வாளர் ராதாநாத் சிக்தர் பற்றி மிக தெளிவாக கூறியுள்ளார் .அவரது வாழ்க்கையில் கணிதவியலில் அவரது கண்டுபுடிப்பு மிக முக்கியமான ஒன்று .அவருடைய ஆராய்ச்சி இமைய மலை உயரமாக இருந்தது என்பது பலரும் அறியாத ஒன்றை என் தோழி தேர்ந்தெடுத்து இருப்பது மிகவும் சிறந்தது .அவரது வாழ்க்கை பற்றி அதிகமாக கூறாமல் அவரது ஆராய்ச்சி பற்றி அதிகமாக கூரிஎருக்கலம் என தோன்றியது.ராதானாத் சிக்தர் கணிதறிவியல் திறமையால் இமைய மலையில் உள்ள எவரஸ்ட் சிகரத்தின் உயரம் கண்டரிய பட்டது ராதானாத் சிக்தர் முக்கோண கணக்கீட்டு (Great trignomentry survey)

Start a discussion with Jeevasheeba

Start a discussion